அட்சய திருத்தியில் அதிஷ்டம் பெறும் ராசிகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியை திதியில், அட்சய திருதியை சுப தினம் கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் நாம் எந்த சுப காரியத்தை செய்கிறார்கள் அதற்கு நூறு மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது மேலும் பெருகும் என்பது மக்கள் நம்புகின்றனர். தங்கம் மட்டுமல்லாமல் நீங்கள் செய்யக்கூடிய தான தர்மங்கள் மூலம் உங்களின் புண்ணியங்களும் பெருகும் என்பதை மனதில் வைத்துக் … Continue reading அட்சய திருத்தியில் அதிஷ்டம் பெறும் ராசிகள்